CRAZY GUYS
Crazy guys gang members are also very cute persons
its is my gang only friends
Visit: Crazy guys gang

Sabari :இவர் ஒரு மிக பெரிய அறிவாளி கணிப்பொறியில் விளையாடுபவர் ..இவரின்
அறிவு திறமைக்கு அளவே இல்லை .
இவர் தான் அடேங்கப்பா வின் தலைவர் ஆவார் .
சபரி மிகவும் இனிமையான ஒரு தன்மை உடையவர் எவரிடம் 5 நிமிடம் பேசினால் நல்ல நம்பர் ஆகிவிடுவார் .
தற்போது BCA படித்து கொண்ண்டு இருகின்றார்
படிப்பில் மிகவும் புத்திசால்லி தான் .
இவரும் ,பாலாவும் , ஒன்றாகவே படித்தவர்கள் .
சபரியின் படைப்புகள் :http://www.sabari001.blogspot.com/
இது வரை நிறைய பெண்கள் இவரை கண்கொண்டு மயங்கி உள்ளார்கள்...
இவர் ஜாலியான type . but dangerous fellow yenave .
கவனமாக இருங்க!!!!
ஈவர் பள்ளியில் தான் சபரி,பாலாஜி,கிருஷ்ணா ஆகிய தளபதிகள் படித்து சாதனை படைத்தனர்.
மணியின் படைப்புகள் : http://anandhdon.blogspot.com/

உயிர் மூச்சி... இவர் தான் சாப்ட்வேர் டேச்னிசியன் (software technician)கணிப்பொறியில் இவருக்கு தெரியாதது ஒன்றும் இல்லை ..என்னை பொறுத்தவரை ...
இவர் B.Tech படித்து கொண்டு இருக்கின்றார்
அடேங்கப்பா வின் ஆரம்பமே இவர்தான் !!!
இவர் இண்டர்நேடிலே 18 டாலர் சம்ம்பதித்து இருக்கின்றார்.
ஈவர் நல்ல ஜாலி type அது மட்டுமல்ல website boss Bala-G நு இவருக்கு இன்னொரு பெயர் இருக்கு.
பாலாஜி யின் படைப்புக்கள் : http://www.adengappateam.blogspot.com/
http://balajie90.blogspot.com/ http://www.tips-tricks-tweaks.co.cc/
இன்னும் நிறைய இன்னைதலத்தை ஈவர் உருவாக்கி இறுக்கிறார் !!!!!
Christian:என்னை பத்தி தான் உங்களளுக்கு தெரியுமே நான் DIPLOMA CE 2year படித்து முடித்து விட்டேன்.எனக்கு BOOKS என்றாலே அலர்ஜி .
நான் ஒரு ஜாலி டைப் தான் எதையும் Easy யாக எடுத்துகொள்ளும் தன்மையுடையவன். ஏதோ ஒரு ஆளவு
கணினியை பற்றிதெரியும் நான் மணி,சபரி யோடு இன்டர்நெட்டில் Partners .நாங்கள் மூன்று பெரும் ஒரு இன்டர்நெட் சென்டர் பார்ட்னர்ஸ்.... NETTEN BROWSING CENTRE..
இபோழுது.. நான் RAPID CARE Pvt Ltd Office-ல் SYSTEM Adminstrator..
கோபம் வேண்டாம் நான் ஒரு Nakulan & POWER STAR ரசிகன் :-P
ஏதோ ஒரு சின்ன படைப்பு: http://www.loversmobile.blogspot.com/
http://www.adengappaguys.blogspot.com/

இவரது orkut வலைபக்க முகவரி .... இன்னும் இவர் பத்தி நிறைய சொல்லலாம் ...
மணி,பாலாஜி ,சபரி, கிருஷ்ணா, ஆகிய அனைவரும் ஒரே நம்பர்கள் நான் புதிதாக தோன்றிய நண்பன்
-christian
Labels: About Adengappa
Let's Enjoy The Comedy Scene
அடேங்கப்பா டீமில் இருபவர்களுக்கு மட்டும் இந்த ப்ளாக் !!!!
ப்ளாக் இன் உறுபினர்கள் :
தலைவர்: சபரி ராஜன்
சிங்க தலைவர்:பாலாஜி
பெண்களின் மன்மதன் : மணி
உங்களின் நல்ல நண்பன் :கிறிஸ்டியன்
சங்கத்தின் நோக்கம்:
மக்கள் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே
அடேங்கப்பா சங்கத்தின் நோக்கம் ஆகும் .
இதில் வரும் காமெடி கட்சிகள் மற்றவரை குறிபிடுவது அல்ல என்பதை தாழ்மையுடன் கேட்டு கொள்கிரோம்ம் இப்படிக்கு அடேங்கப்பா சங்க உறுபினர்கள்.இந்த சங்கமானது மக்களை சந்தொசபடுதுவது தான் இதன் நோக்கம்
Subscribe to:
Posts (Atom)